நிலுவையில் உள்ள 3மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி நேற்று மாலை முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் இரண்டாவது நாளாக ஊழியர்கள் தங்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Thousands of Puducherry government bus drivers and conductors have been on strike for a second day demanding immediate payment of the three-month wage.

#Puduchery
#Protest