#TNWeather
#TamilnaduRainupdate

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை துறை தலைவர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

Heavy rain is expected in the next 24 hours in 14 districts of Tamil Nadu, South Zone Meteorological Department head Balachandran told reporters today.