திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்ட முடிவை ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென ஒத்திவைப்பதாக அறிவித்திருப்பது ஏன் என்பதுதான் அரசியல்வட்டாரங்களின் ஹாட் விவாதம்

After meeting with the Tamilnadu Governor Banwarilal Purohit, DMK President MK Stalin called off his party's Anti-Hindi Agitation on yesterday.

#Stalin
#DMK