Surprise Me!

மாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்-வீடியோ

2019-09-19 1 Dailymotion

மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கிவிட்டு, நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த பெண்ணை மாற்று சமூகத்தை சேர்ந்த காதலன் இழுத்து சென்றுவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், சாலைமறியலில் ஈடுபட்டு வருவதால் விருதாச்சலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.<br /><br />Near Virudhachalam Village People Protest against young man and Police due to Love issue.<br />

Buy Now on CodeCanyon