தேனி மருத்துவக் கல்லூரியின் சென்னை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி என கல்லூரி டீன் தெரிவித்தார்.<br /><br />Theni Medical College Dean Rajendran submits report to Directorate that the accusations that Chennai Student has impersonated is confirmed.