தமிழக சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களில் பாஜக படுமும்முரம் காட்டுகிறதாம். தமிழகத்தில் 60 தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான எம்.எல்.ஏக்களை எப்படியும் பெற்றுவிடுவது என்பதுதான் பாஜகவின் இலக்கு என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

Sources said that BJP may target 60 seats for the Tamilnadu Assembly Elections in 2021.

#BJP
#Tamilnadu