#RCB
#Viratkohli
#IPL

ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் இயக்குனர் இருவரும், கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

Some fans are not happy as RCB director Mike Hesson not going to remove Virat Kohli from captaincy. Kohli will continue his captaincy role of RCB in IPL 2020.