1.பாஜகவை தேமுதிக ஆதரிக்கும்: முரளிதரராவ் நம்பிக்கை<br />2. வாக்குப்பதிவு எந்திரங்களில் ஓட்டுகள் பதிவாகிறதா?: அதிகாரிகள் தீவிர சோதனை.<br />3. ஜாட் இடஒதுக்கீடு விவகாரம்: வெங்கையா நாயுடு உடன் அரியானா முதலமைச்சர் இன்று சந்திப்பு.<br />4. குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்<br />5. ஸ்டீவ் வாக் சுயநலவாதி: வார்னேவின் கருத்துக்கு மெக்ராத் எதிர்ப்பு. #Karthik Subbaraj #dhanush