Surprise Me!

திருச்சி கோவில்பட்டி அருகே விபத்து 7க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்

2019-09-20 0 Dailymotion

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே வளநாடு விளக்கு ரோடு பிரிவில குலதெய்வம் கோவிலுக்கு செல்ல் சாலையை கடக்க முயன்ற 30 பேருடன் சென்ற மினி லாரி மீது மதுரையிலிருது திருச்சிக்கு வந்த தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரி உருண்டு 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே திண்டுக்கல் அம்மாபட்டியை சேர்ந்த ராம்குமார், பொன்னர் ராஜா, குருமாயி' ரத்தினம், சுப்பம்மாள் " பொன்னம்மாள், நல்லையா உட்பட 8 பேர் பலியாயினர், 20க்கும் மேற்பட்ே யார் படுகாயம் .இதில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. #Karthik Subbaraj #dhanush

Buy Now on CodeCanyon