Surprise Me!

களம் கண்டு தடம் பதித்தவர்

2019-09-20 0 Dailymotion

சுய தொழில் ஒன்றை கற்றுகொள் கவலை உனக்கில்லை என்று ஒத்துக்கொள் என சொல்வார்கள். நலிந்தோரின் கவலையை போக்க அவர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகரம் கிடைக்க நாம் எடுக்கும் சிறிய முயற்சி தான் இது. இன்று அவர்கள் உருவாக்கியுள்ள சில பொருட்களை பற்றிய ஒரு விளக்கத்தை அளிக்க நம்மிடம் வந்துள்ளார்.<br /><br />தொடர்ந்து அவர்களின் படைப்பை பார்ப்போம், நமது ஆதரவை தொடர்ந்து அவர்களுக்கு அளிப்போம் #Karthik Subbaraj #dhanush

Buy Now on CodeCanyon