நிறமாறுபவர்களுக்கு நாம் இடம் தரவேண்டுமா ?
நிறமாறுபவர்களுக்கு நாம் இடம் தரவேண்டுமா ? அரவக்குறிச்சி
தொகுதி மக்களை யோசிக்க வைத்த தம்பித்துரை கரூர் மக்களவை தொகுதியில்
அ.தி.மு.க விற்கு வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது ! அரவக்குறிச்சி
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் விரைவில்
அறிவிக்கப்படுவார் !? கரூர் அருகே அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர்
தம்பித்துரை பேட்டி