#ByElection

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான அதிமுக நேர்காணல் இன்று நடக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.

Interview for AIADMK candidates on Nanguneri and Vikravandi by-election is going on today. The interview takes place at the AIADMK headquarters.