சமூக வலைதளங்களில் இந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி அடுத்து ஒரு வாரத்திற்கு மூடப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக உண்மையில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட உள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம்<br /><br />Are banks shutting down for a week in September 26: it iis true or not?, banks will not be off for seven days.