<br />கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பப்பாளி போட்டும் காய் வராமல் வெறுமனே பூ மட்டுமே விடுவதால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.<br /><br />Kanyakumari Papaya farmers are upset over the Horticulture officers for wrong guidance.