சென்னை பள்ளிக்கரணை சாலையில், எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது பேனர் விழுந்ததால் மென்பொருள் பொறியாளர் சுபஸ்ரீ மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில், அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தமிழக அரசு, மாநிலம் முழுக்க பேனர் மற்றும் பிளக்சுகள் வைக்க உடனடி தடை விதித்தது.

People welcomes Tamilnadu government action against banners.

#Subashree
#Banner