தமிழக அரசு பேனர் வைத்த ஜெயகோபால் விஷயத்தில் படுகறார் தன்மையை கையில் எடுத்து உள்ளது. தற்போது, ஒகேனக்கல்லில் ஜெயகோபால் தலைமறைவாக இருப்பதாக தகவல் வரவும், அவரை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.<br /><br />Police Team have arrived to Hoganekkal and Trichy to arrest AIADMK former Councilor Jayagopal<br />