#Hraja

#Annauniversity

அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத் கீதையை தத்துவவியல் பாடத் திட்டத்தில் சேர்த்ததை திமுக எதிர்ப்பதை சுட்டிக்காட்டி பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, திமுகவுக்கு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

BJP National Secretary H Raja tweets on the row over the Bhagavad Gita in Anna University.