உத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தால், 4 நாட்களில் 73 பேர்

இறந்துள்ளனர், கிழக்கு உத்தரபிரதேசத்தின் பெரும்பாலான

மாவட்டங்களில் வானிலை இலாகா ரெட் அலர்ட்

பிறப்பித்துள்ளது.

73 people have died in four days in Uttar

Pradesh where several parts received

above-average rainfall this week