பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது. தற்போது மீண்டும் கால நீட்டிப்பை அளித்துள்ளது

How to Link Aadhaar Card With PAN Card

#AadhaarCard

#PANCard

#LinkAadhaar