<br />ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.வுக்கு ஜவஹர்லால் நேரு கொண்டு சென்றது இமாலய தவறு என உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்.<br /><br />Union Home Minister Amit Shah said that "Jawaharlal Nehru's declaration of untimely ceasefire led to creation of PoK.