Surprise Me!

புதுச்சேரியில் பரபரப்பு.. கோவில் பிரசாதம் சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு!

2019-09-30 1,094 Dailymotion

<br />புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவிலில் புளிசாதம், சுண்டல் சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.<br /><br />More than 50 devotees fell ill after eating temple prasadam in Puducherry.<br />

Buy Now on CodeCanyon