<br />ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும். உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் என சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.<br /><br />Saudi Crown Prince Mohammad Bin Salman says that Crude oil price will hike to unimaginable price. This will collapse world economy.