மாமல்லபுரத்தில் மோடியும் சீன அதிபரும் சந்திப்பு நடத்த வருகை தருவோரை வரவேற்று பேனர் வைக்க ஆளும் கட்சி சார்பாக பேனர் வைக்க அனுமதி இல்லை, அரசு சார்பாக மட்டுமே சட்டத்துக்கு உட்பட்டு விதிகளை பின்பற்றி பேனர் வைக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.<br /><br />Chennai HC allows to put banner on behalf of Tamilnadu government. No permission to put banner for ruling party.