மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் கொள்கைகளை பேரன் ஆதித்யா தாக்கரே காற்றில் பறக்கவிட்டு விட்டு, மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.<br /><br />The grandson adiyta thackeray is working against the Bal thackeray policy.<br />