4 பேருமே அரை நிர்வாண கோலம்.. என்ன காரணம் என்றே தெரியவில்லை.. நடுராத்திரி வீடுகளில் கொள்ளை அடிக்கும்போது, இந்த அரை நிர்வாண கோலத்துடனேயே தெருவுக்குள் திரிகிறார்கள்... இவர்களை பிடிக்க தேனி போலீசார் அதி தீவிரம் காட்டி வருகிறார்கள்!<br /><br />Four Northen thieves around in Theni district and police investigation is going on with cctv footage<br />