<br />ஜம்மு காஷ்மீர் எல்லையில் விமானப் படைக்கு சொந்தமான மிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது என விமானப் படை தளபதி ஆர்.கே.சிங் பகதூரியா தெரிவித்துள்ளார்.<br /><br />IAF Chief RK Singh Bhadauria said that Our missile had hit our own chopper on Feb 27.<br />