<br />விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக பாஜக அறிவித்துள்ளது. பாஜகவின் ஆதரவை கோரி அமைச்சர் ஜெயக்குமார் இன்று அக்கட்சித் தலைவர்களை சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.<br /><br />AIADMK today seek support from the BJP for the BY Elections.