இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.15 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மக்கள் கையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க இது உதவும் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.<br /><br />The Reserve Bank of India cut the repo rate by 25 basis points to 5.15 percent today saying the reduction was necessary to revive growth.