"அவங்களே முகாமிட்டு வேலையை பார்த்து வரும்போது.. நாம ரெண்டு மடங்காவது இருக்க வேணாமா.. வாங்க.. எல்லாரும் இறங்கிவந்து வேலையை பாருங்க" என்று கேஎஸ் அழகிரி நாங்குநேரி நிர்வாகிகளுக்கு அட்வைஸ் தந்துள்ளார்!

KS Alagiri advised the Party Executives to work hard for the success of the Nanguneri constituency by elections

#Vikravandi

#Nanguneri

#byelection