<br />திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரான ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.<br /><br />mk stalin asks What is the Government's achievement for the people of the vanniyar community?<br />