#Ponradhakrishnan

#BJP

#பொன்ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் அருகே அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் யாகம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Former Union Minister and Senior BJP leader Pon Radhakrishnan has performed special Yaga near Kumbakonam.