Surprise Me!

100 நாள் கழித்து வீட்டுக்கு சென்ற பிக்பாஸ் ஷெரின்.. வாசலிலேயே காத்திருந்த சர்ப்ரைஸ்! கியூட் வீடியோ

2019-10-13 66 Dailymotion

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் ஷெரின். அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் கடைசி நாள் வரை வீட்டுக்குள் இருந்தார். அவருக்கு நான்காவது இடம் கொடுக்கப்பட்டது.<br /><br />அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது தன்னுடைய நாய் குட்டியை அதிகம் மிஸ் செய்வதாக பல முறை கூறியுள்ளார்.<br /><br />இந்நிலையில் தற்போது ஷெரின் பிக்பாஸ் முடிந்து வீட்டுக்கு சென்றபோது அவரது நாய்க்குட்டி அவரை எப்படி கொஞ்சியது என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Buy Now on CodeCanyon