#LalithaJewellery
#trichy #திருச்சி
#லலிதாஜுவல்லரி

முருகன் கொள்ளை அடித்த பணம் மட்டும் சுமார் ரூ.100 கோடி இருக்குமாம்.. இதில் ஏராளமான பணத்தை நடிகைகள், துணை நடிகைகளுக்கு தண்ணீராக செலவு செய்து செம ஜாலியாக இருந்துள்ளார்!

Mastermind behind Trichy Lalitha jewellery heist surrenders in Bengaluru court