சீனாவைத் துண்டாட யாராவது நினைத்தால் அவர்களை அழித்து விடுவோம்.. உடல்களை நசுக்கி விடுவோம். எலும்புகளைப் பொடிப் பொடியாக்கி பூமியில் தூவி விடுவோம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

Chinese president Xi Jinping has warned Hongkong protesters and said that if anyone tried to split China will be perished and their bones will be broken.

#HongkongProtest
#Xi_Jinping