<br />ஒருவழியாக தமிழக பாஜக தலைவர் நியமிக்கப்பட உள்ளார். புதிய மாநில தலைவராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், திடீரென அமித்ஷா அழைப்பினை ஏற்று முருகானந்தம் டெல்லி சென்றிருக்கிறார்.<br /><br />muruganandham is said to be the new TN BJP leader and he has gone to Delhi to accept Amit Shah's invitation<br />