#indvssa

#viratkohli

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

IND vs SA : India vs South Africa second test, India won by an innings and 137 runs