#Ashwin
#Ganguly
#Kumble

ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தங்கள் அணியின் கேப்டன் அஸ்வினை, கேப்டன் பதவியில், இருந்து நீக்கி வேறு அணிக்கு விற்கப் போவதாக முன்பு தகவல் வந்த நிலையில், தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளது அந்த அணி.

KXIP decided not to transfer Ashwin to Ganguly’s Delhi Capitals, as the legend Anil kumble asks KXIP to keep Ashwin, says reports.