Surprise Me!

வைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்

2019-10-19 4 Dailymotion

நீண்ட மாதங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் நிரம்பிய வைகை ஆற்று படுகையால் மக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர். மதுரை வைகை ஆற்றிலும் இரு கரைகளைத் தொட்டு தண்ணீர் ஓடுவதால் மக்கள் வேடிக்கை பார்க்க குவிந்து வருகின்றனர்.<br /><br />River Vaigai is flooded in Madurai due to the continious rain.<br /><br />

Buy Now on CodeCanyon