சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கு சென்று அமமுக நிர்வாகி புகழேந்தி இன்று சந்தித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.<br /><br />ammk rebel member pugalenthi meet tamil nadu cm edappadi palanisamy on his house in salam