தேர்தலில் தோற்றதால் பாஜகவின் மூத்த தலைவரான, முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளும், அம்மாநில அமைச்சராக இருந்தவருமான பங்கஜ் முண்டே கதறி அழுததாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.<br /><br />Pankaja Munde breaks down photo is fake, her screen shot used wrongly.