நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணத்திற்குள் தவறி விழுந்துவிட்டான். குழந்தையை மீட்க 20 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக முயன்றும் குழந்தையை மீட்பது சவாலான காரியமாகவே உள்ளது.<br /><br />Supreme Court of India Issued Modified Guidelines Regarding Abandoned Bore Wells <br />