Surprise Me!

Sorry சுஜித் உன்னை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.. மீளா துயரில் மக்கள்

2019-10-29 42,967 Dailymotion

<br />போர்வெல் குழியில் இருந்து உன்னை தூக்கிவிட்டோம்.. ஆனால் மீளா துயரில் வீழ்ந்து விட்டோம் என கண்ணீருடன் குழந்தை சுஜித் மரணத்திறக்காக பலரும் கண்ணீர் சிந்தி வருகிறார்கள். டுவிட்டரில் பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.<br /><br />Sorry sujith we fail to save your life. A little boy who taught a great lesson to the whole nation by sacrificing himself.<br />

Buy Now on CodeCanyon