இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 144-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி இன்று காலை மரியாதை செலுத்தினார்.<br /><br />Prime Minister Narendra Modi paid tribute to Sardar Vallabhbhai Patel at Statue of Unity in Gujarat.<br />