தமிழகத்தை சேர்ந்த அதிகாரி விஜயகுமாரின் ஆலோசகர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது-வீடியோ
2019-10-31 1 Dailymotion
<br />ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கு ஆலோசகராக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி கே விஜயகுமாரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.<br /><br />IPS officer K.Vijayakumar completes his tenure as advisor to Jammu Kashmir Governor.<br />