அரபிக் கடலில் கியார் புயலைத் தொடர்ந்து புதியதாக மகா புயல் உருவாகி உள்ளது. இதனையடுத்து 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

One of the Cyclone Maha in Arabian Sea, likely to batter the Lakshadweep.

#Cyclone_Maha