Surprise Me!

முதல் டி20 போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த அரிய பெருமை

2019-11-03 2 Dailymotion

இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டி20 போட்டி கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. ஆம், இந்தப் போட்டி ஆயிரமாவது சர்வதேச டி20 போட்டி ஆகும். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய டி20 போட்டிகள் ஆயிரம் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறது.<br /><br />ind vs ban, first t20 becomes 1000th t20 in cricket history

Buy Now on CodeCanyon