Surprise Me!

புது அமைச்சர்கள் நியமனமா.. ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்தித்தது ஏன்?..

2019-11-04 7,703 Dailymotion

நாளுக்கு நாள் சூடாகி வரும் அரசியல் பரபரப்பு நிகழ்வுகளுக்கு இடையே தமிழக ஆளுநரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.. அரை மணி நேரமே நடைபெற்ற சந்திப்பு இது என்றாலும் அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது.<br /><br />tamilnadu cm edappadi palanisamys sudden meeting with governor panwarlal in rajbhavan guindy<br />

Buy Now on CodeCanyon