#SoniaGandhi #Congress #ShivSena<br /><br />மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதை ஏற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்துவிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.<br /><br />Sonia Gandhi refuses to give any support to Shiv Sena to form government.