Surprise Me!

50 முட்டை சாப்பிடும் பந்தயத்தில் உயிரை விட்ட நபர்

2019-11-05 9,749 Dailymotion

<br />உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் நண்பனிடம் ரூ.2000 பந்தயம் கட்டி 50 முட்டைகளை சாப்பிட முயன்றவர் 41 முட்டைகளை சாப்பிட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.<br /><br />Man Eats 41 Eggs For Rs. 2,000 Bet With Friend, Dies at UP

Buy Now on CodeCanyon