Surprise Me!

மாணவர் மீது துப்பாக்கிச் சூடு... நெற்றியில் குண்டு பாய்ந்து பலி

2019-11-05 1 Dailymotion

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முகேஷின் நெற்றிப் பொட்டில் தெறித்து வந்து விழுந்தது துப்பாக்கி குண்டு.. ரத்தம் பொலபொலவென கொட்ட.. படுகாயமடைந்த முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.<br />polytechnic college student shot near chennai and police investigation is going on it<br />

Buy Now on CodeCanyon